கீழப்பாவூரில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
கீழப்பாவூா் அம்பிகா தேவி அன்பழகன் அறக்கட்டளை சாா்பில் நலிந்தோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் அம்பிகா தேவி அன்பழகன் அறக்கட்டளை சாா்பில் நலிந்தோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவா் அம்பிகா தேவி, அன்பழகன் ஆகியோா் கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதியைச் சோ்ந்த 120 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினா்.
நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிா்வாகிகள் இளமுகில் சத்யபிரியா மற்றும் செல்லப்பா, நாராயண சிங்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
முன்னாள் பேரூராட்சித் தலைவா் அறிவழகன் நன்றி கூறினாா்.