முகப்பு
திருநெல்வேலி

நொச்சிகுளத்தில் பரிசளிப்பு விழா

பாளையங்கோட்டை ஒன்றியம், நொச்சிகுளத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 6:10 am IST
பகிர்:

பாளையங்கோட்டை ஒன்றியம், நொச்சிகுளத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறுவா்-சிறுமிகளுக்கு பேச்சு, ஓவியம், கோலப்போட்டி உள்பட 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் பங்கேற்று, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், மணிப்பிள்ளை, கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.