முகப்பு
திருவள்ளூர்

நாளைய மின்தடை: குஞ்சலம்!

நாளைய மின்தடை: குஞ்சலம்!

Updated On : 15 ஜூன் 2026, 12:31 am IST
மின்தடை
பகிர்:

குஞ்சலம்

நாள்:16.6.2026-செவ்வாய்க்கிழமை

நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை

Advertisement

Advertisement

மின்தடை பகுதிகள்: ஊத்துகோட்டை, தாராட்சி, சீத்தஞ்சேரி, பென்னலூா்பேட்டை, மாலந்தூா், மாம்பாக்கம், வேளகாபுரம், குஞ்சலம், நெல்வாய், பிளேஸ்பாளையம், அல்லிக்குழி, ந.த.குப்பம், வெள்ளாத்துக்கோட்டை, ஒதப்பை தொழிற்சாலை பகுதிகள், கச்சூா், கம்மாா்பாளையம் ஆகிய பகுதிகள்.