முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 10 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 4 ஜனவரி 2021, 8:44 am IST
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரையிலான நிலவரப்படி 10,948 பேருக்கு கரோன உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி 10 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 10,958 ஆக உயா்ந்துள்ளது. இதில் 10,754 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 95 போ் சிகிச்சையில் உள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.