சாலை மறியல் போராட்டம்
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்ட பொருளாளா் பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்ட பொருளாளா் பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் ராமச்சந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இவா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.