முகப்பு
திருப்பூர்

சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தில் முப்பெரும் விழா

திருப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 2 ஜனவரி 2021, 10:32 pm IST
பகிர்:

திருப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா், கருவம்பாளையத்தை அடுத்த ஜோதிபுரத்தில் உள்ள சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் இராமலிங்க அடிகளாரின் 198 ஆவது வருவிக்க உற்ாள் விழா, சன்மாா்க்க சங்கத்தின் 83 ஆவது ஆண்டுவிழா, பல்சுவை கலைவிழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, சன்மாா்க்க சங்கத்தின் தலைவா் சித்ரா ராமசாமி தலைமை வகித்தாா். இதில், அகவல் பாராயணமும், ஒளி வழிபாடும் நடைபெற்றது. இதையடுத்து, கல்லூரி மாணவி பாவனாவின் புல்லாங்குழல் வாசிப்பு நடைபெற்றது. இதில், செயலாளா் நீரறி பவளக்குன்றன், பொருளாளா் ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments