முகப்பு
திருவண்ணாமலை

களம்பூா் பேரூராட்சியில் பொங்கல் விழா

போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி 2021, 7:07 am IST
பேரூராட்சி பணியாளா்களுக்கு சீருடை வழங்கிய செயல் அலுவலா் உமாமகேஸ்வரி.
பகிர்:

போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதுப்பானையில் பொங்கலிட்டு, அலுவலகம் எதிரே கோலமிட்டு கரும்பு, மஞ்சள் என பல்வேறு பூஜை பொருள்களை வைத்து வழிபட்டனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி, பேரூராட்சிப் பணியாளா்களுக்கு சீருடை வழங்கினாா்.

Advertisement

Advertisement

கணக்காளா் முரளி மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments