சுகாதாரக் கேடு
ஆவடி நகராட்சி பகுதியில் ராமரத்னா திரையங்கம் முதல் நந்தவனமேட்டூர் வரை மழைநீர் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்களாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆவடி நகராட்சி பகுதியில் ராமரத்னா திரையங்கம் முதல் நந்தவனமேட்டூர் வரை மழைநீர் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்களாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இப் பகுதியில் கால்வாய் கட்டும் பணியை உடனடியாக தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.