முகப்பு
ஆராய்ச்சிமணி

போக்குவரத்து வசதி தேவை

நங்கநல்லூர் பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் இல்லை.

Updated On : 13 மே 2013, 4:00 am IST
பகிர்:

நங்கநல்லூர் பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர் உள்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். வடசென்னை, தென்சென்னை பகுதிகளை இணைக்கும் வகையில் பஸ்களை இங்கிருந்து இயக்க வேண்டும். ஷேர் ஆட்டோ, மினி பஸ் போக்குவரத்துகளை அறிமுகம் செய்தால் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.