முகப்பு
ஆராய்ச்சிமணி

நாய்கள் தொல்லை..

மடிப்பாக்கம் புவனேஸ்வரி தெரு கோபால் தெரு,நேரு தெரு உள்பட பகுதிகளில் நாய்த் தொல்லை அதிகரித்து வருகிறது.

Updated On : 6 ஜனவரி 2014, 3:26 am IST
பகிர்:

மடிப்பாக்கம் புவனேஸ்வரி தெரு கோபால் தெரு,நேரு தெரு உள்பட பகுதிகளில் நாய்த் தொல்லை அதிகரித்து வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுபவதுடன் அப்பகுதி மக்களுக்கும் நாய்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கால்நடைகளின் தொல்லையும் அதிகரித்து வருகிறது,. பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.