முகப்பு
ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சென்னை போரூர் சிக்னல் - குன்றத்தூர் சாலை சந்திப்பில் சாலையின் இருபுறத்தையும்  ஆக்கிரமித்து தேநீர் கடை, பழக்கடை, சிற்றுண்டி கடைகளை நடத்தி வருகின்றனர்.

Updated On : 27 மே 2019, 4:21 am IST
பகிர்:


சென்னை போரூர் சிக்னல் - குன்றத்தூர் சாலை சந்திப்பில் சாலையின் இருபுறத்தையும்  ஆக்கிரமித்து தேநீர் கடை, பழக்கடை, சிற்றுண்டி கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னையில் காவல் துறையினரும், பெருநகர மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.சுரேஷ், போரூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments