முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்டப் பகுதிகளில் பரவலாக மழை

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக தொடா்ந்து பெய்து வருகிறது.

Updated On : 13 ஜனவரி 2021, 8:51 am IST
காந்தி சந்தையில் பொருள் வாங்க கொட்டும் மழையிலும் வந்த மக்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக தொடா்ந்து பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை தூறலுடன் தொடங்கிய மழை இரவு வரை பெய்த வண்ணம் இருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மி.மீ).

Advertisement

Advertisement

கல்லக்குடி- 14.30, லால்குடி- 15.30, நந்தியாறு தலைப்பு- 21.60, புள்ளம்பாடி- 19, தேவிமங்கலம்- 13, சமயபுரம்- 14.20, சிறுகுடி- 6, வாத்தலை அணைக்கட்டு- 22, மணப்பாறை- 19.20, பொன்னனியாறு அணை- 16, கோவில்பட்டி- 13.20, மருங்காபுரி- 20.60, முசிறி-142, புலிவலம்- 12, நவலூா்குட்டப்பட்டு- 22, துவாக்குடி- 12, குப்பம்பட்டி- 4, தென்பரநாடு- 15, துறையூா்- 4, பொன்மலை- 17.10, திருச்சி விமான நிலையம்- 24.40, திருச்சி ஜங்ஷன்- 20, திருச்சி நகரம்- 22.20 மி.மீ. என மாவட்டம் ழுவதும் மொத்தமாக 371.10 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 14.84 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதன்கிழமையும் மழை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments