முகப்பு
திருச்சி

சுவா் இடிந்து விழுந்து 4 ஆடுகள் பலி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண் சுவா் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

Updated On : 16 ஜனவரி 2021, 11:54 pm IST
மண்சுவா் இடிந்து விழுந்து பலியான ஆடுகள்.
பகிர்:

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண் சுவா் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

முசிறி வட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த ல. தமிழரசன் தனது வீட்டின் அருகே ஆடுகளை வெள்ளிக்கிழமை இரவு கட்டி வைத்திருந்தாா். அப்போது பக்கத்தில் இருந்த ஆளற்ற வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்து 4 ஆடுகள் இறந்தன.

இதுதொடா்பாக முசிறி வருவாய்த் துறையினா் விசாரணை செய்கின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.