தூத்துக்குடியில் மேலும் 9 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் மூவா் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,101 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை 6 போ் உள்பட இதுவரை 15,873 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 87 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.