முகப்பு
சினிமா

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!

அஜித்குமாரின் கார்ப்பந்தயப் பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படத்திற்கு 'கிளாடியேட்டர்ஸ்' என்று பெயரிட்டுள்ளனர்.

பகிர்:
summary

அஜித்குமாரின் கார்ப்பந்தயப் பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படத்திற்கு 'கிளாடியேட்டர்ஸ்' என்று பெயரிட்டுள்ளனர்.

இதில், அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் பந்தய மைதானத்தில் அவர் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது.

இதற்கிடையில், நடிகர் அஜித்தின் 55வது பிறந்தநாளை ஒட்டி படத்தின் அறிமுக விடியோ வெளியானது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments