தெரியுமா..?
இலங்கையில் எம்.பி. இறந்துவிட்டால், இடைத்தேர்தல் நடக்காது. மாறாக, இறந்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரோ அந்தக் கட்சி வேறு ஒருவரை எம்.பி.யாக நியமிக்கலாம்.
இலங்கையில் எம்.பி. இறந்துவிட்டால், இடைத்தேர்தல் நடக்காது. மாறாக, இறந்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரோ அந்தக் கட்சி வேறு ஒருவரை எம்.பி.யாக நியமிக்கலாம்.
அமெரிக்க அதிபரும், துணை அதிபரும் ஒரே விமானத்தில் பயணிக்க மாட்டார்கள். அந்த நாட்டு அரசியல் சட்டப்படி, அதிபருக்கு ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட்டால் துணை அதிபர் உடனே அதிபராகப் பொறுப்பேற்கவே இந்த நடைமுறை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.