சரோஜா தேவி செய்த உதவி!
சமீபத்தில் நடிகை பாரதி விஷ்ணு வர்தன் ஏதோ வேலையாக மைசூர் சென்றிருந்தார்.
சமீபத்தில் நடிகை பாரதி விஷ்ணு வர்தன் ஏதோ வேலையாக மைசூர் சென்றிருந்தார். அப்போது திடீரென ஒன்றரை மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், அங்கேயே சிக்கிக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரை மருந்துகள் எல்லாம் தீர்ந்து விட. இதனை சரோஜா தேவி மற்றும் நடிகைதாராவிடம் கூறியுள்ளார்.
அவர்கள், உடனே, கர்நாடக மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி சோமசேகரிடம் பேசி, பாரதி எந்த பிரச்னையிலும் சிக்காமல், பெங்களூரு திரும்ப உதவி செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.