நன்னாரி லெமன் சர்பத்
எலுமிச்சையைப் பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன் சேர்க்கவும். சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கரைத்து வடிக் கட்டவும். அதில் நன்னாரி எசன்ûஸ சேர்த்து ப்ரஷ் புதினா இலையைச் சேர்த்து ஃப்ரிட்ஜில் 3 மணிநேரம் வைக்
தேவையானவை:
தண்ணீர் - 5 டம்ளர்
நன்னாரி எசன்ஸ் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - இரண்டு பழம்
உப்பு - 1 சிட்டிகை
புதினா - அலங்கரிக்க
செய்முறை:
Advertisement
Advertisement
எலுமிச்சையைப் பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன் சேர்க்கவும். சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கரைத்து வடிக் கட்டவும். அதில் நன்னாரி எசன்ûஸ சேர்த்து ப்ரஷ் புதினா இலையைச் சேர்த்து ஃப்ரிட்ஜில் 3 மணிநேரம் வைக்கவும். புதினா மணம் நன்னாரி சர்பத்தில் இறங்கி குடிக்க இதமாக இருக்கும். உடனே குடிப்பதாக இருந்தால் 10 ஐஸ் கட்டிகளைச் சேர்த்து தண்ணீருடன் மிக்ஸியில் எலுமிச்சை, சர்க்கரை, உப்பு, நான்கு புதினா இலைகள் சேர்த்து ஓடவிட்டு வடிகட்டி நன்னாரி எசன்ஸ் கலந்து பருகவும். கோடைக்கேற்ற குளு குளு பானம் தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.