தமிழ்த் தாத்தாவின் பற்று
தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களுக்குத் தமது காலம் நெருங்கிவிட்டது என்று புரிந்துவிட்டது. இதுவரை அவர் எழுதியது, படித்தது, பதிப்பித்தது எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஒரு மூலையில் போடு என்றார்.

""திருவாசகத்தை கொண்டு வா?'' என்றார். ""பிணக்கில்லாதோர்' என்று தொடங்கும் திருக்கழுக்குன்றம் பதிகத்தைப் படி'' என்றார். ""உன் பற்று தவிர ஒரு பற்று வேண்டேன்'' என்றார்.
கரங்குவித்தார்! உயிர் பிரிந்துவிட்டது!