மறைத்து வைக்காதீர்கள்!
எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்கத் தக்க முதுமையும் உள்ளன. அவை அல்லாமல் வலிமையை ஒழிக்கும் நோய்களும் உண்டாகின்றன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதைச் சேர்க்க நான்கு புறமும் ஓடி அலையாதீர். பொருளை இறுகப் பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். பலருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள். சிறிதும் மறைத்து வைக்காதீர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.