முகப்பு
வெள்ளிமணி

கீழ்க்கட்டளையில் நீலகண்டேசுவரர்!

அகத்தியர் ஞானம் பெற்ற திரிசூலநாதேசுவர மலைக்கும், வான்மீகி தவம் புரிந்த திருவான்மியூருக்கும் இடையே அமைந்துள்ளது கீழ்க்கட்டளை.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 4:23 pm IST
பகிர்:

அகத்தியர் ஞானம் பெற்ற திரிசூலநாதேசுவர மலைக்கும், வான்மீகி தவம் புரிந்த திருவான்மியூருக்கும் இடையே அமைந்துள்ளது கீழ்க்கட்டளை. இங்கே உமையம்மை உடனமர் திருநீலகண்டேசுவரர் அருள்புரிகிறார். ஆலமர் செல்வன், திருமால், நான்முகன், கொற்றவை,சண்டேசர் ஆகியோரையும் தரிசிக்கலாம். நாக விநாயகர், முருகப் பெருமான், காளத்திநாதர், மணிவாசகப் பெருமான் ஆகியோரும் இங்கே அருள்புரிகின்றனர்.

இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 30 ஆம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தகவலுக்கு:  99404 71378.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments