முகப்பு
உலகம்

சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி

சோமாலியாவில் சாலையோரம் கிடந்த குண்டுவெடித்ததில் 7 பேர் பலியானார்கள்.

Updated On : 7 ஜனவரி 2021, 5:57 pm IST
பகிர்:

சோமாலியாவில் சாலையோரம் கிடந்த குண்டுவெடித்ததில் 7 பேர் பலியானார்கள்.
சோமாலியா தலைநகர் மொகடிசுவில் சாலையோரம் கிடந்த குண்டு இன்று திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பாதுகாப்புப்படை அதிகாரிகள் உள்பட 7 பேர் பலியானார்கள். 
பாதுகாப்புப்படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments