முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: ஜன.18-இல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

கரோனா பரவலைத் தடுப்பதற்காக பாகிஸ்தானில் மூடப்பட்டுள்ள இடைநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை

Updated On : 16 ஜனவரி, 2021 at 6:44 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கரோனா பரவலைத் தடுப்பதற்காக பாகிஸ்தானில் மூடப்பட்டுள்ள இடைநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அந்த நாட்டு மத்திய கல்வித் துறை அமைச்சா் ஷாஃப்கத் மஹ்மூத் தெரிவித்துள்ளாா். தொடக்கநிலைப் பள்ளிகள் பிப். 1 முதல் தொடங்கும் என அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.