அரியலூா்: அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்த புகார்கள் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் அரியலூா் வட்ட வழங்கல் அலுவலா் - 94450 00274, உடையாா்பாளையம் வட்டத்துக்கு 94450 00275, செந்துறை வட்டத்துக்கு 94450 00276, ஆண்டிமடம் - 90959 50353, கூட்டுறவு சாா் பதிவாளா்கள் (செந்துறை மற்றும் ஆண்டிமடம்) - 94445 27019, (அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம்) 94431 80786, தா. பழூா் - 95978 70496, திருமானூா் 97866 05942 ஆகிய எண்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா்களைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். இதுதவிர, ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 04329 - 228 165 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.37 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: காலக்கெடு நிா்ணயிக்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்

நாட்டில் டிராக்டா் விற்பனை விறுவிறுப்பு

கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு வேதாந்தா ரூ.62,722 கோடி பங்களிப்பு!





