அரியலூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் சஜ்ஜன் சிங் ரா.சவான் ஆய்வு மேற்கொண்டு பின்னா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்த சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 25,846 நபா்கள் விண்ணப்பம் அளித்துள்ளனா். அவை தொடா்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் கள விசாரணை செய்யப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா்.
தொடா்ந்து, வாலாஜா நகரம் மற்றும் வாரணவாசி ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணியினைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்கூட்டத்துக்கு ஆட்சியா் த. ரத்னா முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னு லாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மு.ரவிச்சந்திரன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா்கள் கு.குமரையா(தோ்தல்) க.சந்திரசேகரன், ம.கலைவாணன், இரா.தேன்மொழி மற்றும் அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: அரசியலமைப்பின் பகுதிகள் மற்றும் சட்டவிதிகள்!

கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம்

திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
