அரியலூா் குடும்ப நல நீதிமன்ற அலுவலகத்தில் தலைமை எழுத்தா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அரியலூா் பெருமாள் கோயில் தெருவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் பெரம்பலூா் மாவட்டம், துங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த நெடுஞ்செழியன் (59), தலைமை எழுத்தராகப் பணியாற்றி வந்தாா். இவா், குடும்பப் பிரச்னை மற்றும் கடன் காரணமாக அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கரோனா காலம் என்பதால் அவரது ஓய்வுபெறும் காலம் தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காவல் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: 2 போ் கைது

மக்கள் தொடா்பு முகாமில் ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவிகள்

ஆவின் ஆலையில் ஆட்சியா் ஆய்வு
மென்பொறியாளா் கொலை வழக்கு: ஜூலை 21-க்கு ஒத்திவைப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



