/
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் உணவுப்பழக்கத்தில் எச்சரிக்கையாக இருந்தால் பின்னடைவைத் தவிர்க்கலாம். பிள்ளைகளின் படிப்பில் இருந்த மந்தநிலை மாறும். நீண்ட நாட்களாக வரன் தேடியவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (14.05.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (13.05.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (12.05.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (11.05.2026) - மீனம்
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
