நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

வார பலன்கள் - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :7 மார்ச் 2026, 3:51 pm IST

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். விவசாயிகளின் தனித்தன்மை வெளிப்படும்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் நட்பும், ஆதரவும் நன்றாக இருக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்களின் கௌரவம், அந்தஸ்து குடும்பத்தில் உயரும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.