புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

எனக்கு கேது தசை ஆரம்பமாகியுள்ளது. கேது தசையில் கர்மம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று எங்கள் ஊர் ஜோதிடர் கூறினார். என் தாய் தந்தை உடல் நலம் மற்றும் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், சேலம்

உங்களுக்கு கடக லக்னம், கும்ப ராசி. உங்களுக்கு பூர்வபுண்ணிய கர்ம ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானையும்

Published On :


உங்களுக்கு கடக லக்னம், கும்ப ராசி. உங்களுக்கு பூர்வபுண்ணிய கர்ம ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானையும் பார்வை செய்வது சிறப்பு. கேதுபகவானும் புதபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். செவ்வாய்பகவானையும் குருபகவான் கர்ம ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார்.  இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கேதுமஹா தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு பெற்றோருக்குச் சிறிது உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று கூறவேண்டும். மற்றபடி அவர்களுக்கு தீர்க்காயுள் உண்டு. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். மேலும் இந்த கேது மஹா தசையில் அவரது செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.