மிதுனம் - இன்றைய ராசி பலன் (24.11.2026)
மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று உங்களுடைய கௌரவம் உயரும். உங்களது முக்கியத்துவம் உணரப்படும். லக்ஷ்மிகரமான வாழ்க்கை அமைய சவுகரியமான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வீர்கள். சில சிரமங்களுக்கிடையே சில நன்மைகளைச் செய்ய வாய்ப்புண்டு. பயணத்தின்போது எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
Summary
மிதுனம் இன்றைய ராசி லன் (24.11.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

