பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

வார பலன்கள் - துலாம்

Published On :6 ஜூன் 2025, 1:53 pm IST

மனக் குழப்பங்களை விலகி தெளிவு பிறக்கும். பொருளாதார நிலை சீரடையும். எடுத்தக் காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகளுக்கு உற்பத்தி நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்கவும். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.