விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வார பலன்கள் (ஆக. 21 - 27) - மேஷம்

மேஷ ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:18 pm IST

பொருளாதாரம் வளர்ச்சி அடையத்தொடங்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்து அலுவலகப் பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.

வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகள் உழைப்புக்கேற்றப் பலனை அனுபவிப்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சியில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

கலைத்துறையினர் துறையில் கவனமாகச் செயல்படுவீர்கள். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 21,22

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.