வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

வார பலன்கள் (ஆக. 21 - 27) - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :

வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலை வெற்றிகரமாக நடத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் புதிய அனுபவம் பெறுவீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் விட்டுக்கொடுத்து வரவைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் வருமானம்கூடக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் பொறுப்பாக கட்சிப்பணிகளை ஆற்றுவீர்கள்.

கலைத்துறையினர் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். பெண்களுக்கு கணவருடைய அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்களின் கோரிக்கைகளை ஆசிரியர்கள் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.