ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

வார பலன்கள் (ஆக. 21 - 27) - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :

எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். உங்கள் மதிப்பு, மரியாதைக்கு எந்தக் குறையும் வராது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலை தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்வீர்கள்.

வியாபாரிகள் புதிய யுக்திகளால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும். கலைத் துறையினர் கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்கள் ஆன்மிகத்திலும் ஆலய வழி பாட்டிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.