ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வார பலன்கள் (ஆக. 21 - 27) - ரிஷபம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:20 pm IST

தொழிலை படிப்படியாக விரிவுபடுத்துவீர்கள். தடைபட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்குக் கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பார்கள். விவசாயிகள் புதிய உரங்களை வாங்கி, விளைச்சலைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளின் முயற்சிகள் பலன் அளிக்கும்.

கலைத்துறையினர் பொறுமையுடனும் பொறுப்புடனும் காரியமாற்றுவீர்கள். பெண்கள் கணவர் குடும்பத்தாரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் எதிர்கால லட்சியங்களை நோக்கி மனதைச் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் -ஆகஸ்ட் 23, 24.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.