மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வார பலன்கள் (ஆக. 21 - 27) - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :

உங்கள் செல்வாக்கு உயரும். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் எதுவும் ஏற்படாது.

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள்.

விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் புதிய தொண்டர்களைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைத் தாமதமாகப் பெறுவீர்கள். பெண்கள் இல்லத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சி காண்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் குதூகலத்துடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.