
வார பலன்கள் (செப். 3 - 10) - கடகம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

வார பலன்கள்
கடன் பிரச்னை குறையும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் எதிர்வரும் தடைகளை சமாளித்துவிடுவீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள்மீது அக்கறை காட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் புகழைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்வீர்கள். பெண்கள் பேசும்போது கவனமாக இருக்கவும். மாணவர்கள் வெளிவிளையாட்டில் வெற்றிபெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



