ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி கே40 ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.
சில புதிய அம்சங்களுடன் ரெட்மி ‘கே’ வரிசை ஸ்மார்போன்களில் ஒன்றாக ’கே40’ ஸ்மார்ட்போனை ஸ்யோமி நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இதையும் படிக்க | 'எம்ஐ' பிராண்ட் பெயரை நீக்கும் ஸியோமி நிறுவனம்
’ரெட்மி கே40’ சிறப்பம்சங்கள் :
* 6.67 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை
* ஸ்னாப்டிராகன் 870
*உள்ளக நினைவகம் 6 ஜிபி , கூடுதல் நினைவகம் 64 ஜிபி
*பின்பக்கம் 48 எம்பி அளவுள்ள பின்பக்க கேமராவில் 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 20 எம்பி அளவைக் கொண்டிருக்கிறது.
*4520 எம்ஏஎச் பேட்டரி வசதி
*ஆன்டிராய்டு 11 ஒஎஸ்
* ஆடியோ டைப் - சி போர்ட்
மேலும் இந்திய விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


