வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கோயம்பேடு காவல் நிலையத்தோடு புதிய பகுதிகள் இணைப்பு

கோயம்பேடு காவல் நிலையத்தோடு புதிய பகுதிகளை இணைத்து மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On :2 மார்ச் 2013, 5:32 am IST

கோயம்பேடு காவல் நிலையத்தோடு புதிய பகுதிகளை இணைத்து மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது.

மதுரவாயல் காவல் நிலையத்தின் எல்லை மிகவும் பெரிதாக இருந்ததாலும்,  அப் பகுதிகளை கண்காணிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டதாலும் அந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 41 பகுதிகளை கோயம்பேடு காவல் நிலையத்தோடு சேர்த்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோல கோயம்பேடு பஸ் நிலைய காவல் நிலையத்தோடு 29 பகுதிகளை இணைத்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் கோயம்பேடு காவல் நிலையம்,  கோயம்பேடு பஸ் நிலைய காவல் நிலையம் ஆகியவற்றின் எல்லை விரிவாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.