தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

கல்லூரி மாணவியர் விடுதி திறப்பு

பழங்குடி வகுப்பினருக்கான புதிய கல்லூரி மாணவியர் விடுதியை  தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்

Updated On :2 மார்ச் 2013, 12:03 am

பழங்குடி வகுப்பினருக்கான புதிய கல்லூரி மாணவியர் விடுதியை  தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.சுப்ரமணியன் சென்னை ராயபுரத்தில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

2012-13 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் வெளியூர்களில் இருந்து வந்து கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்காக 25 விடுதிகள் தமிழகத்தில் தொடங்க ஆணையிட்டது. அதில் முதல் கட்டமாக சென்னை ராயபுரத்தில் பழங்குடியினருக்காக ஒரு புதிய கல்லூரி மாணவியர் விடுதியை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்ரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.