தமிழக அளவில் செயல்பட்டு வந்த தேசிய லீக் கட்சி, அகில இந்திய கட்சியான இந்திய தேசிய லீக் உடன் இணைந்தது.
1994-ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய லீக், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இப்போது இக்கட்சியுடன் தமிழகத்தில் எம். பஷீர் அகமது தலைமையில் செயல்பட்டு வந்த தேசிய லீக் கட்சி இணைந்தது.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தேசிய லீக் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் தேசியத் தலைவர் முகமது சுலைமான் செய்தியாளர்களிடம் பேசியது:
முஸ்லிம் அமைப்புகளை ஓரணியில் திரட்டும் முயற்சியின் முதற்கட்டமாக தேசிய லீக் எங்களுடன் இணைந்துள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக தலைவராக எம். பஷீர் அகமது செயல்படுவார்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவுக்கும், சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக மட்டும் பயன்படுத்தி ஏமாற்றி வரும் காங்கிரஸýக்கும் மாற்றாக 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் இந்திய தேசிய லீக் ஈடுபடும் என்றார் சுலைமான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

