வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நாளைய மின்தடை

சென்னையில் ஜூலை 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Updated On :11 ஜூலை 2013, 11:20 pm

சென்னையில் ஜூலை 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

குக்ஸ் ரோடு பகுதி: செங்கற் சூளை சாலை, எஸ்.எஸ்.புரம், வெங்கடம்மாள் சமாதி, செல்லப்ப முதலி தெரு, படவட்டம்மன் தெரு, திடீர் நகர், புரசைவாக்கம் ஒரு பகுதி, நியூ ஃபாரன்ஸ் சாலை, ஸ்டாரன்ஸ் சாலை, அப்பாசாமி தெரு, பென்சனர்ஸ் சாலை, பரசுராமன் தெரு, மங்காபதி தெரு, ஓட்டேரி ஒரு பகுதி, காவலர் குடியிருப்பு, பி சி பில் குடியிருப்பு, அஸ்டபுஜம் தெரு, காலத்தியப்பா தெரு, தர்மராஜா கோயில் தெரு, ஜமாலியா நகர், எஸ்.பி.ஓ.ஏ.காலனி 1, 2வது தெரு, பெரம்பூர் ஹை ரோடு 1, 2வது தெரு, அருந்ததி நகர், மேட்டுப்பாளையம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, விச்சூர், முத்தியப்பன் தெரு, கே.எம்.கார்டன், அங்காளம்மன் கோயில் தெரு, நரசிங்க பெருமாள் தெரு.

ஓட்டேரி பகுதி: குளக்கரை 1, 2 மற்றும் மெயின் தெரு, நேரு ஜோதி நகர் 1, 2 மற்றும் மெயின் தெரு, புதுவாழைமாநகர், கிருஷ்னதாஸ் ரோடு, பூங்கா தெரு, சாஸ்திரி நகர், ஏகாங்கிபுரம் 1-4 மற்றும் மெயின் தெரு, சேமாத்தம்மன் காலனி 1-6 மற்றும் மெயின் தெரு, டீக்காகுளம், சந்திரயோகி சமாதி ரோடு, ஸ்டாரன்ஸ் ரோடு, ஓட்டேரி ஒரு பகுதி, ஸ்டாரன்ஸ் 1-5 சந்து, குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் 1-3 மற்றும் மெயின் தெரு, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், பழைய வாழைமா நகர், கே.எச்.சாலை, சுப்பராயன் 1-5 மற்றும் மெயின் தெரு, சின்னபாபு தெரு, ஒத்தவாடை தெரு, பராக்கா 1,2 மற்றும் மெயின் தெரு, வருமான வரி மற்றும் பிரியதர்ஷினி குடியிருப்பு, சி.ஆர்.கார்டன் தெரு, ராமானுஜ கார்டன் தெரு, சி.எஸ்.நகர், டோபிகானா தெரு, தேவராஜ் தெரு, அருனாச்சலம் தெரு, வெங்கடேசபக்தன் தெரு, சின்னதம்பி தெரு, புது தெரு, படவேட்டம்மன் கோயில் தெரு, செங்கற் சூளை தெரு, காமராஜ் தெரு, திரு.வி.க.தெரு, எஸ்.எஸ்.புரம், திடீர் நகர், யேமி தெரு, புது மானிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு.

சூளை பகுதி: சைடனாம்ஸ் ரோடு ஒரு பகுதி, டிப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சூளை ஹை ரோடு, ஏ.பி.ரோடு மற்றும் லேன், ஹண்டர் ரோடு, ஜென்ரல் காலின்ஸ் ரோடு, மேடக்ஸ் ரோடு, வி.வி.கோயில் தெரு, சுப்பா நாயுடு தெரு, குறவன்குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பா தெரு, அனந்த கிருஷ்னன் தெரு, பி.கே.முதலி தெரு, வி.வி.கோயில் தெரு, சூளை ஒரு பகுதி.

புழல் பகுதி: ஜி.என்.டி.சாலை, சண்முகபுரம், சூரப்பட்டு, எழில்நகர், நாகப்பா எஸ்டேட், புழல், கிராண்ட்லைன், காவாங்கரை, இந்திரா நகர், பாடியநல்லூர், கதிர்வேடு, கண்ணப்பசாமி நகர், பாரதிதாசன் நகர், செங்குன்றம், மொண்டியம்மன் நகர், மதனம்குப்பம், சைக்கிள் ஷாப்.

பூந்தமல்லி பகுதி: அபிராமி நகர், வி.ஜி.என்.நகர், காடுவெட்டி, பை-பாஸ் ரோடு, பூந்தமல்லி, சென்னீர்குப்பம், குமுணன்சாவடி, கோரிமேடு, மாங்காடு, பத்ரிமேடு, இரகுநாதபுரம், திருமால் நகர், மாறன் நகர்.

கீழ்ப்பாக்கம் பகுதி: சாஸ்திரி நகர் 1 முதல் 12வது தெரு, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஒரு பகுதி (க.எண்.120 முதல் 156 மற்றும் 825 முதல் 853), பார்னபி சாலை ஒரு பகுதி, மடம் சந்து, பண்டாரம் சந்து, வெள்ளாள தெரு ஒரு பகுதி, பிளவர்ஸ் சாலை மற்றும் சந்து, டாக்டர். அழகப்பா சாலை, அதியப்பா சாலை மற்றும் சந்து, சரவண பெருமாள் தெரு, பெருமாள் தெரு, திவான் ராமா சாலை லாடர்ஸ் கேட் தெரு மற்றும் 3 சந்துகள், கங்காதீஸ்வரர் கோயில் தெரு, காஞ்சி அவென்யூ, பங்கஜம்மாள் காலனி, ராமசாமி தெரு, லடாங்ஸ் சாலை, கங்காதீஸ்வரர் கோயில் காவலர் குடியிருப்பு.

கல்லூரி சாலை பகுதி: ஆண்டர்சன் ரோடு, சுப்பராவ் அவென்யு, 1, 2, 3 சாலை, கல்லூரி சாலை, பைகிராப்ட் கார்டன் சாலை, ஹடஸ் சாலை, கீரிம்ஸ் சாலை, ஷபி முஹம்மது சாலை, 109,110 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ருட்லாண்ட் கேட் 1-6, டி.பி.ஐ. வாளகம், கல்லூரி தெரு, டெஸ்ட் புக் சொசைடி, மூர்ஸ் சாலை, ஆண்டர்சர் சாலை, மாடல் ஸ்கூல் ரோடு, வேலஸ் கார்டன், காதர் நவாஸ்கான் சாலை, மாடல் ஸ்கூல் ரோடு, கீரிம்ஸ் ரோடு, பேத்தியன் ரோடு.

ராயபுரம் பகுதி: எம்.சி.ரோடு, என்.என்.கார்டன், சிமெட்ரி சாலை, எம்.எஸ்.கோயில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, பி.வி.கோயில் தெரு, வெங்கடாசலம் தெரு, அர்த்தன் ரோடு, மசூதி தெரு, ஜெகநாதன் தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு குற்றும் தெற்க்கு மாதா தெரு, மீனாட்ச்சியம்மன் பேட்டை, டேங் தெரு, டோபி கானா தெரு, பிச்சான்டி லேன், பணைமரத் தொட்டி, வைகுண்ட நாடார் தெரு, தாண்டவமூர்த்தி தெரு, கார்ப்ரேஷன் மாடல் லேன், அப்பையர் லேன், வீராசாமி தெரு, சஞ்சீவராயணன் தெரு, கிழக்கு மற்றும் வடக்கு கல்மண்டபம் ரோடு, என்.ஆர்.டி.ரோடு, வெங்கடேசன் தெரு, அம்மன் கோயில் 1 மற்றும் 2 வது தெரு வரை,

பி.சி. பிரஸ் தெரு முழுவதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.