இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

முரளி மகன் அதர்வா அறிமுகமாகும் "பானா காத்தாடி'

முரளி மகன் அதர்வா அறிமுகமாகும் "பானா காத்தாடி' படம் மூலம் அவருக்கு ஜோடி சேருகிறார் சின்னத்திரை தொகுப்பாளினி மகேஸ்வரி. இதை தவிர "ஓடிப் போலாமா' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். "குயில்' படம் ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:35 am

முரளி மகன் அதர்வா அறிமுகமாகும் "பானா காத்தாடி' படம் மூலம் அவருக்கு ஜோடி சேருகிறார் சின்னத்திரை தொகுப்பாளினி மகேஸ்வரி. இதை தவிர "ஓடிப் போலாமா' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். "குயில்' படம் மூலம் சினிமாவுக்கு வந்த மஹேஸ்வரி "பானா காத்தாடி' படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். மஹேஸ்வரிக்கு சீரியல் திட்டமும் இருக்கிறதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.