திமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

கர - ஸ்னீக் பீக் வெளியீடு!

கர திரைப்படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியானது.

கர திரைப்படக் காட்சி

Published On :

தனுஷ் நடித்துள்ள கர திரைப்படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியாகியுள்ளது.

போர்த்தொழில் படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ’கர’. இப்படம், ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியானது.

வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், மமிதா பைஜூ, கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

80, 90-களில் நடைபெற்ற வங்கித் திருட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்ளுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் முக்கிய காட்சியின் ஸ்னீக் பீக் விடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Summary

Kara – Sneak Peek Released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.