ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அஜித் படத்தில் ஹாலிவுட் இயக்குனர்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து

News image
Updated On :10 ஏப்ரல் 2014, 10:22 am

வேல்முருகன்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து நாளை முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இச்சமயத்தில் படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்தை ஒளிப்பதிவு செய்யப்போவது பிரபல ஆஸ்திரேலிய இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் டான் மார்க்துர். தமிழில் 7up விளம்பரத்தை மிக அழகாக பிரம்மமாண்டமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த விளம்பரமும் ஒளிப்பதிவில் பெரிய வரவேற்பை பெற்றது.குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.