ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஊதா கலரு ரிப்பனுடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்

கடந்த ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரும் வெற்றி பெற்றதுடன், அனைத்து தரப்பு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் ஜோடியாக

News image
Updated On :24 பிப்ரவரி 2014, 12:36 pm

வேல்முருகன்

கடந்த ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரும் வெற்றி பெற்றதுடன், அனைத்து தரப்பு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் ஜோடியாக நடித்த சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மீண்டும்  ஜோடி சேர உள்ளனர்.

எதிர்நீச்சல் படத்திற்கு பிறகு தனுஷ்  மீண்டும் தயாரிக்கும் படத்தில்,  வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் துரை செந்தில் குமார், சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா  இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட கூட்டணி மீண்டும் இணைகிறது.

ஆனால் சிவகார்த்திகேயன் மான் கராத்தே மற்றும் வேறு படங்களில் பிஸியாக உள்ளார், ஸ்ரீதிவ்யாவும் வேறுபடங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.இதனால் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.