இரு பாகங்களாக எடுக்கப்படும் வட சென்னை! 200 நாள்கள் ஒதுக்கும் தனுஷ்!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்குப் பிறகு வெற்றி மாறனுடன் தனுஷ் இணையும் மூன்றாவது படம்
Updated on
1 min read

இயக்குநர் வெற்றி மாறன் இரண்டு பாகங்களாக எடுக்கும் வட சென்னை படத்துக்காக 200 நாள்களை ஒதுக்கியுள்ளார் நடிகர் தனுஷ்.

வட சென்னை படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் ஜனவரியில் ஆரம்பமாகும். 2 பாகங்களையும் 7 மாதங்களில் முடிக்க வெற்றி மாறன் திட்டமிட்டுள்ளார் என படக்குழுவினர் தகவல் தெரிவித்தார்கள்.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்குப் பிறகு வெற்றி மாறனுடன் தனுஷ் இணையும் மூன்றாவது படம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com