/

நடிகை சினேகாவின் குழந்தை பெயர் என்ன?

நடிகை நந்திதா தாஸும் தனது மகனுக்கு அந்தப் பெயரைத்தான் சூட்டியுள்ளார்

Updated On :28 ஆகஸ்ட் 2015, 11:55 am

சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

நடிகர் பிரசன்னாவைச் சந்தித்து பேசினேன். அவர் தன் குழந்தைக்கு விஹான் (Vihaan) எனப் பெயரிட்டுள்ளதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் அறிவித்தார். நடிகை நந்திதா தாஸும் தனது மகனுக்கு அந்தப் பெயரைத்தான் சூட்டியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.