மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கருணாநிதியை சந்தித்தார் வைரமுத்து!

அக்டோபர் 10-ம்  தேதி நடைபெற இருக்கும் 'வைரமுத்து சிறுகதைகள்' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை அவரிடம் வைரமுத்து வழங்கினார். 

News image
Updated On :12 செப்டம்பர் 2015, 10:22 am

திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில், கவிஞர் வைரமுத்து சந்தித்தார். அவரிடம், அக்டோபர் 10-ம்  தேதி நடைபெற இருக்கும் 'வைரமுத்து சிறுகதைகள்' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வைரமுத்து வழங்கினார். 

வைரமுத்துவின் மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரும் உடன் சென்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.