பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிரபாஸின் 25வது படத்தில் ராஷ்மிகா?

சந்தீப் வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவிருக்கும் படத்தில் ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2024, 4:33 am

DIN

பிரபாஸ் 25 நடிகர் பிரபாஸ் தனது 25வது படத்துக்காக அர்ஜூன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் ஸ்பிரிட் படத்துக்காக இணையவுள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. தெலுங்கு மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்திய அனிமல் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

பிரபாஸின் 25வது படமாக உருவாகும் இந்தப் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் டி சீரிஸ் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளனர். ஸ்பிரிட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 8 மொழிகளில் உருவாகவுள்ளது.

இந்நிலையில் பிரபாஸுடன் முதன்முறையாக ராஷ்மிகா இணைந்து நடிக்கவிருக்கிறார்.

பிரபாஸ் தனது 23வது படமான கல்கி படத்திலும் 24வது படமான ராஜா சாப் படத்திலும் நடித்து வருகிறார். ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.